காட்டுக்காய் ஒரு சிறந்த ஒளஷதம்
BEST COUGH MEDICATION
இருமலுக்கு பல மருந்துகள் கடைகளில் கிடைக்கும். விலையும் அதிகமாக இருக்கும். உடன் இருமல் நிற்காது.
ஆனால் ரொம்ப சுலபமாக, சீப்பாக உடனடியாக இருமலில் இருந்து relief கிடைக்க ஒரு நாட்டு வைத்தியம் உள்ளது.
நாட்டு மருந்துக் கடைகளில் 'கடுக்காய்' என்று கேட்டால் 3 அல்லது 4 கடுக்காய் ₹10 க்கு பேப்பரில் வைத்து பொதிந்து தருவார்கள்.
இந்த கடுக்காயை உடைத்து உள்ளிருக்கும் வெள்ளை கொட்டையை களைந்து விட்டு அதன் தோலை மட்டும் எடுத்து ஒரு சிறு துண்டை வாயில் ஒதுக்கி வைத்து கடித்து சப்பி அதன் கசந்த நீரை முழுங்கி கொண்டிருந்தால் இருமல் உடனடியாக நின்று விடும்.
தொண்டையும் மறத்து போய் இருமல் நின்று விடும்.
தவிர கடுக்காய் ஒரு சர்வ ரோஹ நிவாரணி. வயிற்றில் வரும் எல்லா உபாதைகளுக்கும் ( வயிற்று வலி, மல சிக்கல் etc) கடுக்காய் பொடியை ( கடைகளில் கிடைக்கும்) சிறிது வென்னீரில் கலக்கி குடித்தால் immediate relief நிச்சயம்.
நான் எப்போதும் கடுக்காய் விதைகளையும், பொடியும் வைத்து இருக்கிறேன்.
Gives real relief. Interested people can use it.
Comments
Post a Comment