மழைக்கு லீவு விடும் தமிழ் நாடும் விடாத கேரளாவும்
நாங்கள் கேரளா வில் படிக்கும்போது பயங்கரமாக மழை கொட்டும். கேரளாவில் "இடவப்பாதி", "துலாவர்ஷம்" என்று வருஷத்துக்கு ரெண்டு சீசனுக்கு மழை பெய்யாது, அப்படியே கொட்டும்.
மலையாள இடவ மாசம், துலா மாசங்களில் பெய்வதால் இந்த பெயர்கள். ஹாலிடே ஒண்ணும் கிடையாது. குடை பிடித்துக் கொண்டு நடந்து தான் போகணம். அங்கு எப்போதும் மழை பெய்யும். ஹாலிடே விட்டால் எந்த ஆஃபீசும், ஸ்கூளும் நடக்காது.
இதனால் தான் மலையாளிகள் கையில் குடையும், வேஷ்டியும், அதை மடித்து கட்டிக் கொண்டு நடப்பார்கள். தண்ணீரில் நடக்க சுலபமாக இருக்கும்.
இந்த குடை கலாச்சாரம் இருப்பதால் வெய்யிலில் கூட குடை பிடித்து செல்வர். பெண்கள் கொஞ்சம் கலர் ஆக இருக்க இது ஒரு காரணம்.
நாங்கள் இஞ்சினீரிங்க் படிக்கும் போது கூட வேஷ்டி கட்டிக் கொண்டு காலேஜுக்கு போவோம். Laboratory or workshop தினங்களில் மட்டும் பான்ட், ஷூ போடுவது.
எங்கள் எஞ்சினீனிங்க் காலேஜ் பிரின்சிபல் Dr.K.C.Chacko கூட எப்போதும் வேஷ்டி கட்டிக் கொண்டு தான் வருவார். அவர் மட்டுமல்ல பல professors & lecturers வேஷ்டியில் வருவார்கள். பெண் லெக்சரர்கள் எப்போதுமே சேலை தான்.
தமிழ் நாட்டில் சின்னதா ஒரு மழை பெஞ்சால் உடனே ஸ்கூளுக்கு ஹாலிடே விட்டிருனானுக. கேரளா போல் மழை இங்கு கொட்டினால்
Comments
Post a Comment