மதங்கள்
எல்லா மதங்களும் இப்படி நம்ப முடியாத கதைகளை வைத்துத் தான் எழுப்பட்டிருக்கிறது. யூதர்களை வெறுக்கும் முஸ்லீம், கிறிஸ்தவம் மதங்கள் ஒல்ட் டெஸ்டமென்ட் Old testament. அல்லது பழைய பைபிள் இல் இருந்து தான் ஆரம்பிக்கிறது. யேசு யூதர்களுக்காக தான் அவதரித்தார். நான் கடவுளின் மகன் என்றார். யூதர்கள் ரோமர்களிடம் போய் யேசுக்கு எதிராக புகார் கொடுத்தார்கள். அவை சிலுவையில் அறையப்பட்டார். பின்னர் அவரைப் மற்றவர்கள் பின் பற்றி கிறிஸ்தவம் தொடங்கப் பட்டது. இஸ்லாமில் எல்லாருமே இறை தூதர்கள். அல்லா அல்லது கடவுள் தான் உண்மையான கடவுள் என்று சல் அல்லாஹு வசல்லம் முஹம்மது கூறி விட்டார்.
ஏராளமான மதங்கள் கடவுள்கள் மனிதனால் சிருஷ்டிக்கபட்டன. Mayan civilization, Inca civilization, Roman, Greek, Persian, Egyptian என்று உலகம் தோன்றிய நாள் முதல் ஏராளமான மதங்கள் கடவுள்கள் மனிதனால் தொற்றுவிக்கப் பட்டன. பல அழிக்கப் பட்டன, அழிந்தன.
இந்த கடவுள்கள் உண்மையாக கடவுள்கள் ஆக இருந்தால் அவர்களை அழிக்க முடியுமா?
மதம், கடவுள் என்று வரும்போது யாரும் சிந்திப்பதில்லை. They just obey & follow.
இஸ்லாத்திலும், கிறிஸ்தவத்திலும் எதையும் கேள்வி கேட்க கூடாது. Just obey.
நமது மதங்களில் தாம் நாம் கேள்வி கேட்கிறோம்.
இது நான் அறிந்த வரலாறு தவறு இருந்தால் மன்னிக்க.
Comments
Post a Comment