சில அழகிய மலர்கள்
நான் மாலையில் நடக்க போகும் 'பார்க்' இல் பல அழகிய மலர்கள் பூத்து குலுங்குவதை காண்பது உண்டு. ரம்யமான சூழ் நிலையில் வண்ணாத்தி பூச்சிகள் பறக்க பலர் இங்கு நடக்க வருவது உண்டு. மிகக் கூட்டமாக இருக்கும் ஆர்காடு சலையில் இப்படி ஒரு அழகிய பூங்க இருப்பது மிக வசதியாகவும் அழகாகவும் உள்ளது.
இங்குள்ள சில மலர்கள். மாலை நேரத்தில் அதிக வெளிச்சம் இல்லாத நேரத்தில், மொபைல் காமிராவில் எடுத்த படங்களாகையால் ரொம்ப சிறப்பாக கூற முடியாது.
இந்த சிகப்பு மலர்களை கேரளாவில் தெற்றிப்பூ என்பார்கள். பூஜைக்கு உபயோகப்படும் அங்கு.
செவ்வரளி.
Comments
Post a Comment