சில போட்டோக்கள்,மதுரை, திருவனந்தபுரம், கன்யாகுமாரி போன்ற இடங்களில் எடுக்கப்பட்டது

என்னுடைய திருவனந்தபுரம்,கன்யாகுமாரி, மதுரை, பயணங்களில் எடுத்த சில பழைய போட்டோக்களை இங்கு தருகிறேன்.


மேத்த மணி. திருவனந்தபுரம் பத்மனப ஸ்வாமி கோயிலின் முன்னால், இடதுபுரம் இருக்கும் இந்த மணி ரொம்ப பிரசித்தம். இதன் மனித தலை ஒவ்வொரு மணி அடிக்கும் போதும் வாய் திறந்து மூடும். இரண்டு பக்கம் இருக்கும் ஆடுகள் துள்ளி முகத்தின் அருகில் வரும்.



திருவனந்தபுரம் மியூசியம் பார்க். அழகான ரம்யமான இடம்.


கன்யாகுமாரியில் சூரிய அஸ்தமனம்.


கன்யாகுமாரியின் ஒரு அழகிய காட்சி.
 மாத்தூர் தண்ணீர் பாலம். ரொம்ப பிரசித்தம். காமராஜர் கால்த்தில் தண்ணீர் கொண்டுபோக கட்டியது.



திருவள்ளுவர் சிலை, கன்யாகுமாரி.


ஸ்வாமி விவேகானந்தா மெம்மோரியல் , கன்யாகுமாரி


பகவதி கோவில், கன்யாகுமாரி.


வள்ளுவர், விவேகானந்தா மெம்மோரியல்

மதுரையில், திருமலை நாயக்கர் மஹால்.


 மதுரையில், திருமலை நாயக்கர் மஹால்


Comments

  1. அருமையான புகைப்படங்கள். கோவில் படம் தான் முழுமையாக பார்க்க முடியவில்லை.

    ReplyDelete
  2. கோவில் படம் உங்கள் mail id இல் அனுப்பி உள்ளேன். பார்க்கவும்.

    ReplyDelete

Post a Comment